8 ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் நடிக்கும் குஷ்பு !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 3 Second

நடிகை குஷ்பு கன்னட படம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க உள்ளார். கன்னடத்தில் ஜனனி என்ற படத்தில் அவர் கடந்த 2018-ம் ஆண்டு நடித்திருந்தார். இந்நிலையில் வினய் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க உள்ள அப்பா அம்மா பேத்தி என்ற படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் குஷ்பு.

இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க சம்மதம் தெரிவித்தார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த பெற்றோர்களின் அன்பு பற்றி கதை உள்ளது என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்.. !!(சினிமா செய்தி)
Next post ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)