10 மாத குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்!!

Read Time:52 Second

ஹபரகடுவ பகுதியில் தனது 10 மாத ஆண் குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ள 32 வயதுடைய பெண்ணொருவர் முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (23) காலை 10 மணியளவில் ஹினிதும பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனைமரத்தில் ஏறி பதுங்கிய திருடன்…!! (வீடியோ)
Next post பணத்துக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்!!(உலக செய்தி)