பிரபுதேவாவுடன் நடனம் குறித்து நாள் கணக்கில் பேசலாம் : லட்சுமிமேனன் !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 17 Second

யங் மங் சங் படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக இரண்டு ஆண்டு இடைவேளைக்கு பின்னர் லட்சுமிமேனன் நடிக்கிறார். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணம் பிரபுதேவா தான் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “படப்பிடிப்பின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பிரபுதேவாவுடன் உரையாடலாம்.

ஒரு நடனக் கலைஞர் என்ற வகையில் நடனம் குறித்து அவரிடம் பேசி பல வி‌ஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பதே இப்படத்தில் நடிக்க எனக்கு உந்துதலாக இருந்தது. பிரபுதேவாவுடன் நடனம் குறித்து நாள் கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும், இனி தனக்கு பணம் முக்கியமல்ல என்றும், நல்ல கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரைச் சம்பாதிப்பதே முக்கியம் என்றும் லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்!!(வீடியோ)
Next post திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் திரிஷா, நயன்தாரா, சமந்தா!!(வீடியோ)