தெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா? (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 2 Second

சின்னத்திரையில் பிரபலமான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவருக்கு சீரியல் பார்க்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வாணி போஜன் தான் இன்ஹேலருக்கு அடிக்ட் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அவருக்கு அடிக்கடி டஸ்ட் அலர்ஜி, மூச்சு திணறல் ஏற்படுமாம் அப்போது பயன்படுத்துவதற்காக ஒரு இன்ஹேலரை எப்போதும் தன் பையில் வைத்திருப்பாராம்.

ஆரம்பத்தில் அதிக மூச்சு திணறல் வரும் போது மட்டும் அதை பயன்படுத்தினராம், ஆனால் தற்போது அதற்கு அடிக்ட் ஆகி சாதாரண சமயங்களில் கூட அதை பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சம் சும்மாதான் இருங்களேன்…!!(மருத்துவம்)
Next post டென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க !(மருத்துவம்)