தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 34 Second

பெல் ஸ்லீவ் ஸ்பெஷல்

ஃபேஷன் உருவான காலத்திலிருந்தே இந்த பெல் ஸ்லீவ்கள் மாறாமல் வித விதமாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதோ சாலிட் டாப். அதற்கு மேட்சிங்கான லாங் ஸ்கர்ட் . பெரும்பாலும் உங்கள் கால்கள் பார்க்க அழகாக இருந்தால் ¾ ஸ்கர்ட் போட்டால் இன்னும் க்யூட் லுக் கிடைக்கும். இந்த டாப் ப்ளஸ் சைஸ் என்பதால் 46 சைஸ் மார்புச் சுற்றளவு வரையிலும் கூட அணிந்து போஸ் கொடுக்கலாம். சிவப்பு, கருப்பு, வெள்ளை என மூன்று கலர் பாட்டம்களும் சரியாக பொருந்தும். கொஞ்சம் ஒல்லி பெல்லி பெண்கள் ஜாலியாக ஜீன்ஸ் போட்டுக்கொள்ளலாம்.

கருப்பு நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B073WX5R7C
www.amazon.in
விலை: ரூ.420

மஞ்சள் நிற சாலிட் டாப்
புராடெக்ட் கோட்: 2064856
www.myntra.com
விலை: ரூ.629

ஃபேஷன் அல்லாய் பெண்டன்ட்
புராடெக்ட் கோட்: MKPn110048
www.flipkart.com
விலை: ரூ.165

சிவப்பு நிற லாங் ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: AGSPL-3716W
www.amazon.in
விலை: ரூ.999

ஃப்ளாட் காலணி
புராடெக்ட் கோட்: Jade Women Black Flats
www.askdeals.in
விலை: ரூ.399

பெண்டன்டிற்கு மேட்சிங்காக ஸ்டெர்லிங் சில்வர் தோடு
புராடெக்ட் கோட்: TA121JW08ZRRINDFAS
www.jabong.com
விலை: ரூ.618
உடை, அக்ஸசரிஸ்கள் மஞ்சள், சிவப்பு என இரண்டு நிறங்களையும் பிரதிபலிப்பதால் காலணி மற்றும் ஹேண்ட்பேக் கருப்பில் பயன்படுத்தினால் வித்தியாசம் காட்டலாம்.

பெல் ஸ்லீவ் ரேப் ட்ரெஸ்

ரேப் ரவுண்ட் ஸ்கர்ட் பாணி உடை. ஒல்லியான பெண்கள் கவுன் ஸ்டைலிலும், கொஞ்சம் பருமனான பெண்கள் அல்லது மாடர்ன் உடைகளை தவிர்க்கும் பெண்கள் லெக்கிங்ஸ் உடன் மேட்ச் செய்துகொள்ளலாம். மேலும் லோ நெக் போட விரும்பாத பெண்கள் மஞ்சள் நிற கேமி க்ளீவ் கவர் பயன்படுத்தினால் வித்தியாசமான ஸ்டைல் கொடுக்கும். மாடர்ன் உடை என்பதால் காதணி மட்டும் அணிந்தாலே சிறப்பான தோற்றம் கிடைக்கும்.

3 பீஸ் கேமி க்ளீவ் கவர்
புராடெக்ட் கோட்: O2I-3-391133502119
www.order2india.com
விலை: ரூ.1290

புராடெக்ட் கோட்: dress171025459
www.romwe.co.in
விலை: ரூ.2177

கருப்பு நிற க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B00YEF8F5O
www.amazon.in
விலை: ரூ.2601

தோடுகளை மேட்ச் செய்யும் சில்வர் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: SSBR1034
www.flipkart.com
விலை: ரூ.699

சில்வர் ஹூப் தோடு
புராடெக்ட் கோட்:
MN-38180612001
www.flipkart.com
விலை: ரூ.262

கருப்பு நிற ஸ்ட்ராப் ஹீல்
புராடெக்ட் கோட்: Red Tape Women’s Leather Fashion Sandals
www.amazon.in
விலை: ரூ.1018

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-2)
Next post காமமும், கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)