ஷாமை காதலிக்கின்றாரா ஜாக்குலின்?(சினிமா செய்தி)

Read Time:59 Second

ஜாக்குலின் விஜய் டிவியின் பேவரட் தொகுப்பாளர். கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும் போதே தொகுப்பாளராக களம் இறங்கி கலக்கி வருகின்றார்.

இவர் தன்னுடைய நண்பர் ஷாம் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது, அதுக்குறித்து அவரிடமே பிரபல வார இதழ் கேட்டது.

அதற்கு அவர் கூறுகையில் ‘அய்யோ நானும் ஷாமும் நல்ல நண்பர்கள், நாங்கள் இன்ஸ்டாவில் பேசிக்கொள்வதை பார்த்து எல்லோரும் காதலிப்பதாக கூறுகிறார்கள்.

தற்போதைக்கு நான் சிங்கிள் தான் பாஸ், நயன்தாராவிம் தங்கையாக தற்போது கோலமாவு கோகிலாவின் நடித்து வருகின்றேன்’ என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்!!(வீடியோ)
Next post இந்தியாவின் இராணுவக் காய்நகர்த்தல்!!(கட்டுரை)