போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14)
போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14)
‘ஜி ஸ்பாட்’ (Spot) ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான்.
சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் தரக்கூடியதாகச் சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு.
உதாரணமாக, திருமணம் முடித்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகளைத் தொட்டாலே ‘ஷாக்’ அடிக்கும் அளவுக்கு ஆணுக்கு ஆனந்தம் தருவதாக இருக்கும்.
அதுவே தொடர்ந்து தொட்டுப் பழகிவிட்டால் கை விரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது.
ஆனாலும், எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியைக் குறிப்பிடலாம்.
ஆனால், பலர் மேற்கூறிய எதையும் ‘ஜி ஸ்பாட்’ (Men’s G Spot) என்று ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள், ஆசனவாய்க்கும் ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ‘ஜி ஸ்பாட்’ என்று வர்ணிக்கிறார்கள்.
ஆசனவாய்க்கும் ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு எழுச்சி வரும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிய அளவில் புடைப்பு ஏற்படும்.
இதைக் கைகளால் அல்லது நாக்கால் தடவும்போது ஆண்களை உச்சகட்டம் அடைய வைக்கமுடியும். ஆண்கள் எந்த வயது வரையிலும் செக்ஸ் உறவில் ஈடுபட முடியும்?
‘மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது’ என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தைதான்.
செக்ஸுக்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை.
வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு இவை அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
நாற்பது வயதைத் தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை செய்த காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கணவனுக்குப் பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள்.
ஆனால், ஆண்கள் அறுபது வயதிலும் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள்.
சில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள்.
இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர்விட்டாலும், செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனால், தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.
அதனால்தான், எழுபது வயது தாத்தா, ஏழு வயது சிறுமியைக் கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது.
வயதான ஆண்களிடம் செக்ஸ் உறவுகொள்வதற்கு இளம் பெண்கள் அதிக விருப்பமாக இருக்கிறார்கள் என்று சொல்வது உண்மையா?
என்னிடம் வந்த ஓர் இளம் பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தைச் சொன்னால் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவரும். அவளது பெயர் வதனா.
இருபது வயது. அழகும், இளமையும் பூத்துக் குலுங்கியவளைக் காதலிக்கு எத்தனையோ இளைஞர்கள் போட்டிபோட்டனர்.
நடுத்தர குடுப்பத்தைச் சேர்ந்த முரளியை வதனா காதலிக்கத் தொடங்கினாள். வதனாவின் வகுப்புத் தோழி கீதாவின் அண்ணன்தான் முரளி.
அடிக்கடி வதனாவுக்குப் பாடத்தில் வரும் சந்தேகங்களைப் போக்கிய முரளி, தன் மனத்தில் எழுந்த காதலையும் துணிச்சலாகச் சொல்லி காதலனாகிவிட்டான்.
இருவரும் மனம்விட்டுப் பேசுவார்கள். வதனாவுக்கு செக்ஸ் விஷயங்களைப் பேசுவதற்கும், அதில் ஈடுபடவும் அதிக ஆசை.
ஆனால், அதை முரளியிடம் வெளிப்படையாகப் பேசத் தயங்கினாள். முரளியும் காதலின்போது அதற்கெல்லாம் இடம் இல்லை என்பது போன்று மிகவும் தள்ளி நின்றே பழகிவந்தான்.
இந்த நேரத்தில், வதனாவுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதை அறிந்த பெற்றோர்கள், ஸ்பெஷல் டியூஷன் ஏற்பாடு செய்தனர்.
அதற்காக, வேறு கல்லூரியில் பேராசியராக இருந்த, நடுத்தர வயதைத் தாண்டிய பாலன் என்பவரை நியமித்தனர்.
வதனாவின் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார் பாலன். வதனாவுக்குப் பாடத்தில் அதிக ஆர்வம் இல்லை என்பதை அறிந்த பாலன், முதலில் செல்லமாகக் கடிந்துகொண்டார்.
பிறகு, வதனாவின் காதைப் பிடித்துத் திருகுவது, முதுகில் தட்டுவது என்று இறங்கினார். அது வதனாவுக்குப் படிப்பின் மீது ஆர்வத்தைக் கொடுப்பதற்குப் பதிலான மனத்தில் சலனத்தை ஏற்படுத்தியது.
அதனால், பாலன் தன்னைத் தொடும் சந்தர்ப்பங்களை அதிகமாக்கினாள்.
இதை அறிந்துகொண்ட பாலனும் சலனப்பட்டு தடுமாறத் தொடங்கினார். ஒருநாள், வதனா விளையாட்டுத்தனமாக அவரது பேனாவை எடுத்து தன் உடலில் மறைத்துக்கொண்டு, ‘முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பாலனைத் தூண்டியிருக்கிறாள்.
அவ்வளவு நாள்களாக அடக்கி வைத்திருந்த தன் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும்விதமாக, வதனாவை நோக்கிப் பாய்ந்து சென்று கட்டிப்பிடித்து செக்ஸ் செயல்பாடுகளில் பாலன் இறங்கியிருக்கிறார்.
அவரது அசுர வேகத்தில் தன் மனத்தைப் பறிகொடுத்த வதனா, பாலனிடம் கற்பையும் பறிகொடுத்தாள்.
அன்றுமுதல் தன் காதலனையே அடியோடு மறந்து ஒதுக்கிவிட்டாள்.
வயதானவர் வேகம், ஸ்பரிசம் இப்படியா? என்று வதனாவின் மனத்தின் ஆழமாகப் பதியவே, தனது வீட்டாரை எதிர்த்துக்கொண்டு பாலனையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டாள்.
இந்த உண்மைச் சம்பவத்தை வைத்து, வயதானவர்களிடம் இளம் பெண்கள் மயங்குகிறார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. வயதானவர்களுடன் இளம் பெண்கள் தனியாக இருக்கும்போது, யாருக்கும் சந்தேகம் வருவதில்லை என்பதால், அதை இருவரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது உண்டு.
இதுதவிர, வயதான ஆண்கள் புற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பது உண்டு.
ஆனால், உடலுறவு எனப்படும் புணர்ச்சியில்தான் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
மேலும், பெண்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இள வயதானவர்களைவிட வயதான ஆண்களிடமே அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலைதான் பெண்களுக்கு அதிகத் திருப்தியும், அதிக எண்ணிக்கையில் உச்சகட்டமும் ஏற்படுத்துகிறது.
அதனால், வயதானவர்களுடன் புற விளையாட்டுக்கும், இளைஞர்களுடன் அக விளையாட்டுக்கும் பெண் ஆர்வமாக இருக்கிறாள். இவை எல்லாவற்றையும்விட, ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறிய வயதில் இருந்து தன்னுடைய தந்தையே ஆதர்ச கதாநாயகனாக இருப்பது உண்டு.
அதனால், அந்த வயதை ஒத்த ஒருவருடன் உறவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுவதை சந்தோஷமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.
இது அவளுக்கு ஒருவகையான பாதுகாப்பு உணர்ச்சி தருவதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இதுதவிர, வயதானவர்கள் செல்வாக்கு மற்றும் செல்வம் நிறைந்தவர்களாக இருப்பதாலும், சில பெண்கள் வயதான ஆண்கள் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால். எல்லா பெண்களுக்கும் வயதான ஆண்கள் மீது மையல் என்று சொல்வது சரியல்ல.
போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா?
பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது.
செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம்.
உடல் அளவில் பார்த்தால், ‘டெஸ்ட்ரோஜன்’ என்ற ஹார்மோன் அளவைப் பொறுத்தே அமைகிறது.
இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது.
போதைப் பொருள்கள், உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்கச்செய்யும் தன்மை கொண்டவை.
இயற்கைக்கு மாறாக நரம்புகளைத் தூண்டிவிடுவதால், போதை மருந்து உள்கொண்ட விளையாட்டு வீரர்களைக்கூட போட்டிக்கு அனுமதிப்பதில்லை.
அதேபோல், செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப் பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது.
போதைப் பொருள்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது.
மேலும், உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது.
சில சமயங்களில், உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தவை.
சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை.
அதேபோல், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு, உறவின்போது உறுப்பில் வழுவழுப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுகிறது.
இதற்கு, சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக்கூட இந்தத் தன்மை உள்ளது.
இப்படிப்பட்ட மருந்துகளை உள்கொள்ளும்போது, செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
போதைப் பொருள்களைப்போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும்.
குறிப்பாக, அதிக அளவில் மதுவை உள்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும்
நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. எனவே, மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபடமுடியும் என்பது மட்டும் உண்மை. ஆனால், செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழ்ச்சி இருக்காது.
செக்ஸ் செயல்பாடுகளில் ஆண்-பெண் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால், மது அருந்திய ஆண், அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர, தன்னுடைய இணையின் ஆசைகளைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டான்.
அதனால், குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை.
குடிபோதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக்கொள்ளலாமே தவிர, உண்மையில் எதுவும் இருக்காது.
அதனால், செக்ஸ் நிறைவைப் பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயன் அளிக்கக்கூடியதாகும்.
செக்ஸ் இன்பத்துக்காகப் போதைப் பொருள் பயன்படுத்துவதில் இன்னொரு மாபெரும் அபாயம் இருக்கிறது.
அதாவது, மது அல்லது போதைப் பொருள்களை உபயோகித்து அதன்பிறகு மட்டுமே தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுபவர்களால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு போதைப் பொருள்கள் இல்லாமல் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும்.
இது, உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டுசென்றுவிடும்.
-டாக்டர் டி.காமராஜ்-
தொடரும்…
Average Rating