எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்!! – பகுதி-8)
எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்!! – பகுதி-8)
• ஆறாவது வழி
காமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும், அதைத் தணித்துக்கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும் ஓரளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கவே செய்கிறது.
கலவியின்போது உருவாகும் வலி, வேதனையை பெண் அல்லது ஆண் எப்போதும் பொருள்படுத்துவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவை காதல் சின்னமாக சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
கலவி இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில் முக்கியப் பங்கு, தட்டுதலுக்கு இருக்கிறது என்கிறார் வாத்ஸ்யாயனர். ஆனால், இது பற்றிய அறிதல் பெரும்பாலான தம்பதியர்களுக்கு இருப்பதில்லை.
இதை அறிந்து கலவியில் பின்பற்றினால், கூடுதல் இன்பம் கிடைக்க வழி இருக்கிறது.
தட்டுதலுக்கு ஏற்ற இடங்களாகத் தோள்கள், தலை, மார்பகம், மார்பகத்துக்கு இடைப்பட்ட பகுதி, முதுகு, புட்டங்கள், விலா போன்ற இடங்களைச் சொல்லலாம்.
புறங்கை, உள்ளங்கை, நீட்டிய விரல்களால், முஷ்டியால் தட்டலாம். கலவியில் ஈடுபடும் வேளையில், ஆணுக்கு உச்சகட்டமாக விந்து வெளிப்பட இருக்கும் சமயத்தில், அதை நீட்டிக்க இந்தத் தட்டுதல் முறை பயன்படுகிறது.
விந்து வெளிப்படப்போகிறது என்பதை ஆண் குறிப்பாக உணர்த்தினால் அல்லது பெண் அதை உணர்ந்துகொண்டால், உடனே ஆணுடைய புட்டத்தில் பலமாகத் தட்ட வேண்டும்.
இப்படி புட்டம் பலமாகத் தட்டப்படும்போது, விந்து வெளிப்படுவது தடுக்கப்படுகிறது.
பெண் முழுமையான காம உச்சநிலையை அடையும் வரையில், இப்படியே தட்டிக்கொண்டிருந்தால், இருவரும் சமமான இன்பம் துய்க்கமுடியும்.
உறவின்போது, ஆண் அல்லது பெண்ணுக்கு ஆர்வம் குறையும்போதும் இருவரும் இந்தத் தட்டுதலை மேற்கொள்ள முடியும்.
இதனால், இருவருக்கும் இச்சை கூடுதலாகும். பெரும்பாலும், இந்தத் தட்டுதலை பெண் மேற்கொள்வதே சிறந்தது.
ஏனெனில், காமவெறி உச்சத்துக்குப் போகும் சமயத்தில் ஆண் இந்தத் தட்டுதலை மிகவும் முரட்டுத்தனமாகச் செய்துவிடலாம். இருவரும் மெய்மறந்த நிலையில் இருந்தாலும், இந்த தட்டுதலை ஒரு கட்டுப்பாடோடு ஆண் கடைப்பிடிப்பது நல்லது.
ஆனாலும், பெண் இந்தத் தட்டுதலை மிகவும் விரும்புவாள்.
அவள் கூடுதல் இச்சையுடன் உறவுகொள்ள இந்தத் தட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், இருவருக்கும் அந்நியோன்யமும், இன்பமும் பெருகி, திருப்தி கிடைக்கும்வரை உறவுகொள்ள ஏதுவாகிறது.
ஆண்-பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் காம இச்சை அடங்க வேண்டியது அவசியம். ஆண் அவசரப்பட்டால், பெண்ணுக்குக் கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும்.
தன்னுடைய இச்சை பூர்த்தியாகும் நேரத்தில், பெண்ணுக்கும் இச்சை பூர்த்தியாக வேண்டும் என்று ஆண் நினைக்க வேண்டும். வெளிநாடுகளில் இவ்வகையான வன்முறையிலான கலவி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கம்பு அல்லது சாட்டை கொண்டு அடித்தல், கட்டிப்போட்டு உறவுகொள்ளுதல் போன்றவை எல்லாமே இவ்வகையைச் சேர்ந்தவையே. ஆண்-பெண் இருவரும் இணைந்து இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கலவியில் எதுவும் தவறில்லை.
ஆனால், இது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியதாக அல்லது மனநலப் பாதிப்பை உண்டாக்கக்கூடியதாக மாறிவிடக் கூடாது. ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரித்து உச்சத்தை நோக்கிச் செல்வதை அறிந்துகொள்ள பல்வேறு வழிகள் உண்டு.
அதாவது உடல் தளர்தல், கண்களை மூடிக்கொள்ளுதல், வெட்கத்தைவிட்டுப் பேசுதல், இன்பத் தொனியில் முனகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறியாகும்.
அவளது காமம் உச்சத்தை அடையும்போது, கைகளை ஆட்டுவாள், உடல் வியர்க்கும், ஆணின் உடலில் எங்காவது கடிப்பாள், கலவியில் இருந்து எழுந்து விடாமல் அவனைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள்.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்னரே ஆணுக்கு விந்து வந்துவிட்டால், அவளே கலவி செய்வதுபோல் தன் இடுப்பை மேலும், கீழுமாக அசைத்து இயங்குவாள்.
அதை அறிந்து ஆண், புறத் தூண்டுதல்கள் மூலம் அவளைத் திருப்தி அடையச் செய்யமுடியும்.
தேன் எவ்வளவு ருசியானதாக இருந்தாலும், தினம் சாப்பிடும்போது அது ருசி குறைந்ததாகவே தெரியும். அதனால்தான் உணவுக்குப் பயன்படும் அரிசி, கோதுமை போன்ற மூலப்பொருள்கள் ஒன்றாக இருந்தாலும், அவற்றைப் பல்வேறு வகைகளில் உணவாகத் தினமும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறோம்.
உணவுக்கே இத்தனை வித்தியாசம் தேவைப்படும்பட்சத்தில், உறவுக்கும் அது அவசியம்தானே? ஒரே நிலையில், ஆண் மேலே அல்லது பெண் மேலே என்று மட்டும் உறவுகொள்வதால், சலிப்பு ஏற்பட்டுவிடலாம்.
இந்தச் சலிப்பானது இல்வாழ்க்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிடும் என்பதால், படுக்கை அறையில் வித்தியாசமான பல்வேறு வகையான உறவுகளை மேற்கொள்வதில் தவறில்லை.
இவ்வகையான உறவுகளில் மூன்றாவது நபர்கூட இணைந்துகொள்ளலாம் என்கிறார் வாத்ஸ்யாயனர். ஆனால், அந்த நபர் குடும்ப உறவின் பெருமை தெரிந்தவராகவும், இல்வாழ்க்கையைக் குலைக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.
நம்பிக்கைக்கு உரிய விலைமகளை இந்தக் காதல் களியாட்டங்களில் சேர்த்துக்கொள்ளலாம். விதவை, கடல் கடந்து செல்ல இருக்கும் நண்பன் போன்றவர்களைக்கூட சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது காமசாஸ்திரம்.
ஆனால், இன்றைய வாழ்க்கை நடைமுறையில் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் சிக்கலை உருவாக்கிவிடலாம் என்பதால், இதை முயற்சிக்காமல் இருப்பது நல்லது.
பிறர் உறவுகொள்வதை பார்ப்பதன் காரணமாக இருவருக்கும் காம இச்சை உச்சத்தை அடையும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இன்று, காம இச்சையைத் தூண்டும் நீலப்படங்கள் மிக எளிதாகவே கிடைக்கின்றன.
இவற்றை ஆண்-பெண் இருவரும் தனிமையில் போட்டுப் பார்த்து தாங்களும் அதுபோல் முயற்சிக்கலாம். அதுபோல், தெரிந்தவர்களைப் பற்றி, நிஜமான அல்லது கற்பனை உறவுக் கதைகளைச் சொல்வதும் இருவருக்கும் அதிக எழுச்சியைத் தருவதாக இருக்கும்.
ஆண்-பெண் இருவரும் சுகாதாரமானவராக இருந்தால், விருப்பம் உடையவராக இருந்தால் ஆசனவாய்ப் புணர்ச்சியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
ஆனால், இவை எல்லாமே என்றாவது ஒருநாள் மாற்றத்துக்காக ஏற்றுக்கொள்ளக்-கூடியது என்பதை தம்பதியர் உணரவேண்டியது அவசியம்.
தினம் ஒரு புதுமை என்ற நிலையில் முயற்சிக்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை ஆண்-பெண் இருவரும் மேற்கொண்டு பல்வேறு வகைகளில் உறவுகொண்டால் இன்பத்தை உச்சகட்டமாக அடைய முடியும்.
எட்டாவது வழி
இந்த வழிகளில் சுய இன்பம், ஓரினப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவைகளைச் சொல்ல முடியும்.
ஆண்-பெண் இருவருமே போதுமான திருப்தி கிடைக்காதபட்சத்தில், தனிமையில் அவர்களுக்குப் பிடித்த ஒருவரை மனத்தில் நினைத்துக்கொண்டு சுய இன்பம் பெற முயற்சிக்கலாம்.
இதில், ஆண்-பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தைப் பெற முடியும். பெண்ணின் உடல் இன்பத்தை இன்னொரு பெண்ணால் மட்டுமே அறியமுடியும் என்பார்கள்.
அதனால் தோழி, சகோதரி, நாத்தனார், சித்தி போன்ற உறவுப் பெண்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களுக்குள் உறவுகொள்வது தவறில்லை.
அதுபோல், ஆண்களும் நண்பர்களுக்குள் உறவுவைத்துக்கொள்வதும் தவறில்லை. ஆனால், தாங்கள் உறவுகொள்பவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகவும், எவ்விதமான நோய்த் தாக்குதல்களுக்கும் ஆளாகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் இது இயற்கைக்கு மாறான விதி என்று குற்ற உணர்ச்சி கொள்ளக் கூடாது.
தம்பதியர் அவ்வப்போது வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடலாம். இது தாம்பத்தியத்தில் அனுமதிக்கக்கூடியதுதான். இருவரும் இவ்வகைப் புணர்ச்சிக்கு முன் வாய், வயிறு போன்றவற்றைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
இவ்வகைப் புணர்ச்சி, ஆண்-பெண் இருவருக்கும் அதிகபட்ச இன்பம் தரக்கூடியதாகும். மேற்கண்ட எட்டு வகைகளில் இன்பம் அனுபவிக்க முடியும் என்று பட்டியல்போட்டிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.
இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் ஆண் பெரியவன், பெண் கீழானவள் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக் கூடாது. இருவரும் இணைந்து ஒருவருக்கு ஒருவர் இன்பம் தரவேண்டும் என்று நினைக்கும்போதுதான் அங்கே உச்சகட்டம் சாத்தியம் ஆகிறது.
உறவின் மூலம் ஆணும் பெண்ணும் உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தவே கோயில்களில் பல்வேறு உடலுறவுகளை எடுத்துச்சொல்லும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இதில் வெட்கப்படவோ அல்லது மறைப்பதற்கோ எதுவும் இல்லை என்பதை தம்பதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கலவியின் மீது ஆசை, ஆர்வம் வைத்திருப்பதை செக்ஸ் வெறி பிடித்தவர் என்றோ, கெட்டவர் என்றோ விலக்கிவைக்காமல், இருவரும் இணைந்து இன்பத்தின் எல்லையைத் தொட வேண்டும் என்கிறது காமசாஸ்திரம்.
தொடரும்…
Average Rating