சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி!!(உலக செய்தி)

Read Time:30 Second

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீ போதைல இருக்க வீட்டுக்கு போ ! (வீடியோ)
Next post ஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு!!(மருத்துவம்)