தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 9 Second

லவ் ஸ்பெஷல்

ஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர் ஷார்ட் ட்ரெஸ். ஷார்ட் ட்ரெஸ்ஸை நீங்கள் ஜீன் அல்லது ¾ பாட்டம் வேர்களுடனும் மேட்ச் செய்யலாம். ஆண்கள் ஜீனுடன் சுலபமாக மேட்ச் செய்து விடுவார்கள். நமக்குதான் ஏகப்பட்ட வஸ்துகள் உள்ளனவே.

காம்போ கலெஸ்ரீஷன் புராடெக்ட் கோட்: Together Now And Foreverbonorganik.in
விலை: இரண்டும் ரூ.1599
கருப்பு நிற கேஷுவல் உடை என்பதால் சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள் தேர்வு நல்லது.

ஃபேஷன் கருப்பு ஸ்டட்
புராடெக்ட் கோட்: B075HBVKG6
Amazon.in
விலை: ரூ.345

ஜீன், ¾ பாட்டம் அல்லது வெறும் ட்ரெஸ் என எதற்கும் செட் ஆகும் ஸிப்பர் பூட்ஸ்கள் இந்த உடைக்கும் ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். மேலும் பேக் கூட பேக் பேக்காக பயன்படுத்தினால் கொஞ்சம் யங், மாடர்ன் லுக் கொடுக்கும்.

கருப்பு நிற பூட்ஸ்
புராடெக்ட் கோட்: 97465
www.koovs.com
விலை: ரூ1000

கருப்பு நிற உடை என்பதால் கொஞ்சம் சில்வர் அல்லது கோல்ட் Y நெக்லெஸ் பயன்படுத்தினால் பளிச்சென தெரியும்.

சில்வர் Y நெக்லெஸ்
புராடெக்ட் கோட்: B072XP4NB2
Amazon.in
விலை: ரூ.299

கருப்பு நிற பேக் பேக்
புராடெக்ட் கோட்: B07644473Y
Amazon.in
விலை: ரூ.395

கபுள் டி-ஷர்ட்
கொஞ்சம் மூன்று நான்கு வருட ட்ரெண்ட்தான். எனினும் எவர்க்ரீன். ஒரே மாதிரியான ட்ரெண்டி டி-ஷர்ட்கள். இதில் சில டி-ஷர்ட்கள் நம் குணாதிசயங்களை அல்லது உறவு எப்படிப்பட்டது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவும் உள்ளன. விருப்பம் போல் அணியலாம்.

கபுள் டி-ஷர்ட்
புராடெக்ட் கோட்: B01MS81V24
Amazon.in
விலை: ரூ.999 (இரண்டும் சேர்த்து)

கருப்பு நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B00SVDWWB8
www.amazon.in
விலை: ரூ.999

மினி ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: IN1652MTOSKTBLA-353
www.stalkbuylove.com
விலை: ரூ.899

கருப்பு நிற ஃபேன்ஸி ஸ்டட்
புராடெக்ட் கோட்: B06XJ6K6MR
Amazon.in
விலை: ரூ.245

கருப்பு நிற ஹீல்
புராடெக்ட் கோட்: Meriggiare
Women Black Heels
www.flipkart.com
விலை: ரூ.674

கருப்பு நிற பூட்ஸ்
புராடெக்ட் கோட்: 2386372
www.myntra.com
விலை: ரூ.3490

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது!!(மருத்துவம்)
Next post நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை!!(வீடியோ)