ஜ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மட்டக்களப்புக்கு திடீர் விஜயம்

Read Time:1 Minute, 15 Second

மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஜ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராயந்துள்ளார் ஜ.நாவின் முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளுராட்சி சபைத்தலைவர்கள் சிவில் அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்த அவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்தில் காணப்பட்ட சூழ்நிலையையும் தற்போதைய சூழ்நிலையையும் ஒப்பிடும்போது தமது பணிக்கு முன்னேற்றகரமான சாதகமான நிலைமைகள் தற்போது காணப்படுகின்றன எனக்கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 3 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் விடுதலை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…