நயன்தாராவின் அறம் படத்தின் 2-ம் பாகம் பணிகள் தீவிரம்!!

Read Time:59 Second

நயன்தாராவுக்கு தனி கம்பீரத்தையும், பல விருதுகளையும் பெற்றுத்தந்த அறம் படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 2-ம் பாகத்திலும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளையே படத்தின் இயக்குனர் கோபி நயினார் முன் வைக்க உள்ளார். முதல் பாகத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்தார். 2-ம் பாகத்தில் அவர் அரசியல் வாதியாக நடிப்பார் என்று தெரிகிறது. ஆனால் படக்குழு கதையை முற்றிலும் புதிய கோணத்தில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். தயாரிப்பு பணிகள் முடிந்து ஜுலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சைரா நரசிம்ம ரெட்டி!!
Next post காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலையளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்!!