ரூ.100 கோடி வசூலித்துள்ள ரங்கஸ்தலம்!!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 0 Second

தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படம் அதிவேகத்தில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஆந்திராவில் சக்கை போடு போடுகிறது. இதனால் ரங்கஸ்தலம் படக்குழு அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்திலும் இப்படம் கணிசமான தொகையை இப்படம் ஈட்டிவருகிறது. திருமணமான பின்னும் சமந்தாவிற்கு இருக்கும் வரவேற்பு மற்ற இளம் நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது. சமந்தா நடித்து இந்த வருடத்தின் முதல் படமான ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 2,25,000 ஆணுறைகள் தயார்!!(உலக செய்தி)
Next post ரஜினியுடன் கைக்கோர்க்கிறாரா விஜய்? தளபதி தரப்பிலேயே வெளிவந்த சூப்பர் தகவல்!!(வீடியோ)