உலகில் வாழும் பொதுமக்களில் ஆயிரத்துக்கு ஒருவர் ஆயுதங்களை வைத்துள்ளனர்

Read Time:1 Minute, 44 Second

உலகளாவிய ரீதியில் பாரிய அளவிலான சிறுஆயுதங்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளதாக சுவிட்ஸலாந்தின் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுததவிர்ப்பு மாநாடு என்ற இந்த நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி உலகத்தில் 1000 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட ஆயுதங்கள் போன்றவையே இவ்வாறு மக்கள் மத்தியில் புழங்குவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனைத்தவிர பாரிய உற்பத்திகளுக்கு அப்பால் தமிழீழ விடுதலைப்புலிகள் கொலம்பிய போராளி இயக்கம் போன்றவற்றின் சுயஆயுத உற்பத்திகளையும் இந்த ஆயுதப்பழக்கம் என்ற பட்டியலில் சுவிஸ்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது எனினும் ஆயுதப்புழக்கத்தை தடுக்கும் முறைகளில் பாரிய தடைகள் உள்ளமையால் அவற்றை கட்டுப் படுத்துவதற்கான ஏதுநிலைகள் இல்லையென சுவிஸ்நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு முகாமையாளர் கெய்த் கெரோஸ் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5மாணவர்கள் பதுளையில் கைது
Next post பிள்ளையான் குழுவின் புதிய ஆலோசகரும் ஈ.பி.டீ.பி இன் கொலையும்.