தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 15 Second

பார்ட்டி ஸ்பெஷல்
பார்ட்டி, அவார்டு விழாக்கள் என நாயகிகள் அணிந்து கலக்கும் உடைகள் குறைந்தபட்சம் 15000 இருக்குமோ? இந்தக் கேள்வி இல்லாத பெண்களே இருக்க மாட்டார்கள். இதோ இரண்டாயிரத்திற்கும் குறைவான பார்ட்டி கமி மற்றும் காக்டெயில் உடைகள். மஞ்சள் நிற லோ கமி பேக்லெஸ் உடை. வேக்ஸிங், ப்ளீச்சிங் என உடலை கொஞ்சம் பராமரிப்பில் வைத்திருந்தால் மட்டுமே இந்த உடை பொருத்தமாக இருக்கும். இல்லையேல் கிண்டலுக்கு ஆளாவோம். மேலும் வெஸ்டர்ன் உடை என்பதால் கொஞ்சம் வெஸ்டர்ன் லுக் ஆக்ஸசரிஸ்கள் பயன்படுத்துவது நல்லது. மேலும் கண்களைக் கவரும்படியான நகைகளும் தவிர்க்கவும்.

படத்தில் ஏற்கனவே வெள்ளை நிற ஆங்கிள் ஸ்ட்ராப் மாடல் அணிந்திருக்கிறார். வேண்டுமாயின் அதே ஸ்டைலை பின்பற்றலாம். இல்லையே கருப்பு நிற ஸ்ட்ராப் ஹீல் பயன்பாடு மேட்ச் கொடுக்கும்.
கருப்பு நிற ஆங்கிள் ஸ்ட்ராப் ஹீல்
புராடெக்ட் கோட்: 99798
www.koovs.com
விலை: ரூ.1899

பார்ட்டி ஸ்டைல் முத்து காதணி
புராடெக்ட் கோட்: B07655FVXV
www.amazon.in
விலை: ரூ.199

முத்து லாங் செயின் டைப் நெக்லெஸ்
புராடெக்ட் கோட்: B01IW5MC1Y
www.amazon.in
விலை: ரூ.299

முத்து கோல்ட் பிளேட்டட் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B071XDQ46B
www.amazon.in
விலை:ரூ.298

மஞ்சள் நிற லோ கமி பேக்லெஸ் உடை
புராடெக்ட் கோட்: dressmmc170614701
www.shein.in
விலை: ரூ.1690

மேக்ஸி ஃப்ளோர் லெங்த் கவுன்
ஃப்ளோர் லெங்த் கவுன், விருது விழாக்களில் நாயகிகள் அணிந்து வரும் அதே பாணி உடை. ஒல்லி, பெல்லி யார் வெண்டுமானாலும் அணியலாம். இதற்கு முடிந்த வரை ஒரு தோடு, கைகளில் பர்ஸ் என ஆக்ஸசரிஸ் மேட்ச் செய்து சிம்பிள் லுக் கொடுத்தாலே கிராண்டாகத் தெரியும். கைகளில் இன்னும் சிம்பிள் லுக் பிரேஸ்லெட் அணியலாம்.
பிங்க் மேக்ஸி ட்ரெஸ்
புராடெக்ட் கோட்: 2265862
www.myntra.com
விலை: ரூ.2799

சில்வர் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B071JDRR61
www.amazon.in
விலை: ரூ.399

சில்வர் க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B071161XB2
www.amazon.in
விலை: ரூ.1750

சில்வர் ஸ்டோன் ஸ்டட்
புராடெக்ட் கோட்: B0738BZYRR
www.amazon.in
விலை: ரூ.449

சில்வர் நிற ஹீல்
புராடெக்ட் கோட்: Call It Spring Women Silver Heels
www.flipkart.com
விலை: ரூ.1840

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் கெமிஸ்ட்ரி !!(சினிமா செய்தி)
Next post தென் ஆஃப்ரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராளி வின்னி மண்டேலா மரணம்!!(உலக செய்தி)