பிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 27 Second

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் சிலர் ஓப்பனாகவே தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியதுண்டு. ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல நடிகைகள் அவருடன் நடித்திருக்கிறார்கள்.

அதில் விஜய்க்கு முக்கியான படம் ராஜாவின் பார்வையிலே. இதில் அஜித்தும் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. பின் ஏழு வருடங்கள் படம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார்.

பின் எங்கள் அண்ணா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க சீரியல்கள் தான். பாசம் சீரியலின் மூலம் அவரின் சின்னத்திரை பயணம் தொடங்கியது.

ஆனால் அப்போது இவருக்கு பல சிக்கல்களாம். எதிர்பாராமல் வந்த இந்த சிக்கலால் சீரியலே நிறுத்தப்பட்டதாம். பின் சோதனைகளை கடந்து தான் பைரவி, வள்ளி என முக்கிய சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர் அதே துறையை சேர்ந்த நடிகர் முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் – 54 பேர் காயம் !!(உலக செய்தி)
Next post திருவுளச்சீட்டு!!(கட்டுரை)