விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகவல் தரும் ரோபோ !(உலக செய்தி)

Read Time:1 Minute, 7 Second

ரஜினிகாந்த் நடித்து புகழ்பெற்ற படம் எந்திரன். இதில் அவர் மனித உருவ ரோபோவாக நடித்தார். எந்த தகவலையும் உடனடியாக உள்வாங்கி அதை தெரிவிக்கும் சக்தி அந்த ரோபோவுக்கு உண்டு. அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று நினைப்பவர்கள் தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

உண்மையில் மனித உருவம் போன்ற ரோபோ ஒன்றை தனியார் நிறுவனம் பெங்களூர் விமான நிலையத்தில் நிறுவி உள்ளது. இந்த ரோபோவுக்கு கெம்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல, உலகம் பற்றிய பல்வேறு தகவல்களையும், இந்த ரோபோ அளித்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்யவரும் பயணிகள் இந்த அதிசய ரோபோவை பார்த்து விட்டு செல்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!(அவ்வப்போது கிளாமர்)
Next post கர்ப்பத்தின் க்ளைமாக்ஸ் மாதங்கள்!!!( மருத்துவம் )