புவியின் அயனிமண்டலத்தை பாதித்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்(உலக செய்தி)!!

Read Time:1 Minute, 9 Second

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் காரணமாக புவியின் அயனி மண்டலத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தற்காலிக துளை ஏற்பட்டது தெரியவந்தது. தைவானைச் சேர்ந்த பல்கலை கழக குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ராக்கெட் வளிமண்டலத்தை தாண்டி அயனி மண்டலத்தை கடக்கும் போது வெளிப்பட்ட புகை அயனி மண்டலத்தின் இயல்பை பாதித்ததாக கூறப்பட்டுள்ளது.

அயனி மண்டலம் என்பது வளி மண்டலத்தின் மேல் புறம் அமைந்துள்ள மின்னோட்டம் நிறைந்த பகுதி ஆகும். ரேடியே அலை தகவல் தொடர்பில் அயனி மண்டலம் முக்கிய பங்கு ஆற்றுகிறது. விண்ணை நோக்கி அனுப்பப்படும் ரேடியோ அலைகள் அயனி மண்டலத்தால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க்(அவ்வப்போது கிளாமர்)…!!
Next post சால்வடார் நாட்டில் நடத்தப்படும் வினோதமான பேய் ஓட்டும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு!!