காதல் கணவருக்கு ஸ்ரேயா லிப் லாக் கிஸ்(சினிமா செய்தி) !!

Read Time:2 Minute, 8 Second

நடிகை ஸ்ரேயா, ரஷ்ய பாய்பிரண்ட் ஆண்ட்ரி கோஸ்சீவ் காதல் திருமணம் சமீபத்தில் ரகசியமாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் தவிர யாரும் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை. முதலில் திருமணத்தை மறுத்த ஸ்ரேயா மறுநாள் அவரே திருமண படத்தை இணைய தளத்தில் வெளியிட்டார். திருமண கோலத்தில் இருந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் நேற்று மற்றொரு கிக் ஸ்டில் வெளியிட்டார் ஸ்ரேயா. தங்கநிற ஜரிகை வேய்ந்த மஞ்சள் நிற பட்டு சேலை அணிந்திருக்கும் ஸ்ரேயா, ஆண்ட்ரிவை இறுக்கமாக கட்டிப்பிடித்து லிப் லாக் எனப்படும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கிறார். இளசுகளை சூடேற்றும் இப்படம் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே திருமணத்துக்கு முன்பு ரகசியமாக ஆண்ட்ரியுடன் ஸ்ரேயா டேட்டிங் செய்தபோதும் இதுபோல் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அவரை அசத்தியிருக்கும் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

ஸ்ரேயா தனது காதலன்பற்றி இதுவரை கருத்து எதுவும் சொல்லாத நிலையில் காதல் கணவர் ஆண்ட்ரி காதல்பற்றி கருத்து கூறினார். அவர் கூறும்போது, ’உங்களை யாராவது விரும்பினால் நீங்கள் யார் என்பதை அறிந்தபின் விரும்புவார்கள். அவர் உங்களை மாற்ற நினைக்க மாட்டார். அப்படியே மாற்ற நினைத்தாலும் அதில் பேரம்தான் இருக்கும். ஆனால் காதலில் பேரம் எதுவும் கிடையாது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?(அவ்வப்போது கிளாமர்)
Next post ரஜினியை திட்டதே சீமான் தொண்டன் பரபரப்பு பேட்டி நாம் தமிழர்கள்(வீடியோ)!!