ஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன?( அவ்வப்போது கிளாமர் )

Read Time:2 Minute, 18 Second

பொதுவாகவே பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாதபட்சத்திலும் ஆண்களை புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.

ஆண் உறுப்பை தொடுவது பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித் தருவதுடன் ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதை தெரிந்து அதைச் செயல்பகடுத்த வேண்டும்.

செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால் எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதுபோல் ஆண்கள் தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வை தூண்டிவிட முடியும்.

ஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளை தடடி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளை காட்டுதல், போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபட செய்துவிட முடியும். ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள். அந்த குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உச்சகட்ட சிரிப்பு மழை!!
Next post மனிதனை கொன்று சாப்பிட்ட ஓவியர் (படங்கள்)!!