கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி!!

Read Time:32 Second

மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!!
Next post காதலியின் தாயை பெரலில் அடைத்து வீசிய வாலிபர் தற்கொலை (படங்கள்)(உலக செய்தி)!!