அஜீத் – பிரபுதேவா கூட்டணி (சினிமா செய்தி )!!
அஜீத் விரைவில் விஸ்வாசம் பட ஷூட்டிங்கைத் தொடங்குகிறார். இதில் அவரது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் அஜீத் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் என்று தெரிகிறது.
இந்தப் படத்துக்கு, அறம் டைரக்டர் கோபி நயினார் வசனம் எழுதுகிறார். அஜீத்துடன் இணைந்து பணியாற்ற பிரபுதேவா முன்பே விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சிகளும் நடந்தது. ஆனால், வேறு படங்களில் பிசியாக இருந்ததால், இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. சமீபத்தில் இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரபுதேவா சொன்ன கதை பிடித்ததால், ஓ.கே சொல்லிவிட்டார் அஜீத். இருவரும் இணையும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெறும் என்று தெரிகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating