குறும்படத்தில் ரித்திகா(சினிமா செய்தி ) !!

Read Time:51 Second

இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களுடன் கோலிவுட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ரித்திகா சிங், தற்போது அரவிந்த்சாமியுடன் வணங்காமுடி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள, ஐ ஆம் ஸாரி என்ற குறும்படத்தில் அவர் நடித்துள்ளார். தற்போது ஓரளவு தமிழில் பேச கற்றுக்கொண்ட ரித்திகா, தமிழில் மீண்டும்
தனக்கு திருப்புமுனை தரும் படத்துக்காகக் காத்திருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜீத் – பிரபுதேவா கூட்டணி (சினிமா செய்தி )!!
Next post காலுக்குமேல் கால்போட்டு அமருபவர் நீங்களா(மருத்துவம்)..?