இணையத்தில் ஆண்களுக்கு அழைப்பு விடுத்து அழகாக ஏமாற்றிய இளம்பெண் !
சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்தவர் யே மூயி. 19 வயதான இவர் சமூகவலைத்தலங்களில் தன்னுடன் இலவசமாக பாலியல் உறவு கொள்ள வேண்டுமா? அதற்கு இந்த ஹோட்டலுக்கு வாருங்கள் என அறை மற்றும் தொடர்பு எண்களை கொடுத்திருந்தார்.
இந்த வீடியோ அந்நாட்டில் வைரலாக பரவியதால், பலரும் அந்த ஹோட்டலை தொடர்புகொண்டு, அப்பெண் குறிப்பிட்ட அறையில் யார் இருக்கிறார் என விசாரித்திருக்கின்றனர்.
மேலும், பலர் நேரடியாகவே ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர். இப்படியாக சுமார் 3,000 பேர் போனில் தொடர்புகொண்டும், நேரடியாகவும் வந்து அப்பெண் குறித்து விசாரித்துள்ளனர்.
இதைக் கண்டு திகைத்து போன் அப்பெண் நான் ஒரு விளையாட்டிற்காக இப்படி செய்ததாக மீண்டும் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆசையாக வந்த ஆண்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையறிந்த ஹோட்டல் நிர்வாகம் இந்த பெண்ணிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அப்பெண் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தது. அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating