ரூ. 350 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு!!

Read Time:1 Minute, 0 Second

புத்தளம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, 35 கிலோகிராம் ஹெரோய்ன், 2 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புத்தளம் மேல்நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று பகல் அழிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்துமபடபெதிகேவின் உத்தரவுக்கமைய, அவை அழிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு கீரியன்கல்லிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3 சந்தேகநபர்களிடமிருந்து இந்த போதைப்பொருளை கைப்பற்றியதாகவும், இதன்பெறுமதி 350 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானின் கொள்கை மீறல்(கட்டுரை)!!
Next post அரசியலுக்குள் வரு வருவார்(சினிமா செய்தி )!!