கர்ப்பிணியாக நடிக்க கஷ்டப்பட்டேன் : இவானா!!

Read Time:1 Minute, 42 Second

நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் காதலியாக நடித்திருந்தவர், இவானா. அவர் கூறியதாவது: கேரளாவில் கோட்டயத்தில் உள்ள சங்கனாசேரியில் வசிக்கிறேன். சொந்தப் பெயர் அலினா ஷாஜி. சினிமாவுக்காக இவானா ஆனேன். அக்கா இருக்கிறார். நானும், தம்பியும் இரட்டைப் பிறவிகள். அவனும் சினிமாவில் நடிக்கிறான். படத்தில் என்னை மெச்சூரிட்டியான கேரக்டரில் பார்த்தவர்கள், என்னை நேரில் பார்க்கும்போது, இவ்வளவு சின்னப் பெண்ணாக இருக்கிறாயே என்று ஆச்சரியப்படுகிறார்கள். உண்மைதான்.

இப்போது நான் பிளஸ் 2 காமர்ஸ் குரூப் படிக்கிறேன். சி.ஏ படிக்க முடிவு செய்துள்ளேன். மாஸ்டர்ஸ் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். தொடர்ந்து சில படங்களில் நடித்த பிறகு தமிழுக்கு வந்தேன். நாச்சியார் படத்தில் காதலியாக நடிக்கும்போது சுலபமாக இருந்தது. கதையின் ஒட்டுமொத்த பாரத்தையும் தாங்கிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்தது கஷ்டமாக இருந்தது. ஆனால், டைரக்டர் பாலா பொறுமையாக சொல்லிக்கொடுத்து, என்னை நன்றாக நடிக்க வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் கதிர் திருமணம்!!
Next post 192 கோடி பரிசு பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!!