நீச்சல் உடைக்கு உடன்படாத அனுபமா!!
இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹீரோயின்கள் பலர் டாப்லெஸ் படம், டூபீஸ் நீச்சல் உடை படம் என படுகவர்ச்சியாக ஸ்டில்கள் வெளியிடுகின்றனர். ஒரு சில நடிகைகள் திரைப்படங்களிலேயே டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடிக்கின்றனர். பல நடிகைகள் கவர்ச்சி ஹீரோயின் பட்டியலில் வெகுசீக்கிரமே இடம்பிடித்தாலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று பிடிவாத போக்குடன் இருக்கின்றனர். அவர்களில் தற்போதைக்கு உதாரணமாக இருப்பவர் சாய்பல்லவி.
நிறைய படங்கள் தேடி வந்தாலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாமல் கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். மணிரத்னம் இயக்கிய படமொன்றில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட சாய் பல்லவி, பிறகு கதைக்கு ஏற்ப சில நெருக்கமான காட்சிகளில் ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் நடிக்க மறுத்துவிட்டார். தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
இவரும் நீச்சல் உடையோ, கவர்ச்சி உடையோ அணிய மாட்டேன் என்று தன்னை அணுகும் இயக்குனர்களிடம் கூறிவிடுகிறார்கள். இதுபற்றி அவர் கூறியது: கவர்ச்சி உடை, நீச்சல் உடை போன்றவற்றை அணிந்து நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. கண்ணியமான, பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிமையான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இதுவரை அப்படித்தான் நடித்து வருகிறேன். இனியும் அப்படித்தான் நடிப்பேன். அரைகுறை ஆடை அணியும் திட்டம் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லை. இவ்வாறு அனுபமா கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating