கமல், ஸ்ரீதேவி உறவு – ரகசியத்தை வெளியிட்ட கமல்ஹாசன்!

Read Time:54 Second

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு சினிமா துறையில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி-கமல் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.,

இந்நிலையில் நடிகர் கமல் தான் ஸ்ரீதேவியுடன் எப்படி பழகினேன் என்பது பற்றி பேசியுள்ளார். “சினிமாத்துறை மற்றும் ரசிகர்களை பொறுத்தவரை நாங்கள் ஜோடிகள். உண்மையாக திருமணம் செய்பவர்களை கூட கமல்-ஸ்ரீதேவியோடு ஒப்பிடுவார்கள்.

ஆனால் நாங்கள் நிஜ வாழ்க்கையில் அண்ணன் தங்கையாக தான் பழகினோம். ஆனால் அது பற்றி வெளிஉலகத்திற்க்கு தெரியாது” என கமல் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்!!
Next post தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!!