கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்!!

Read Time:1 Minute, 5 Second

தம்புத்தேகமையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் அருகே ஆரம்பிக்கப்படவுள்ள நீர்வழங்கல் திட்டத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயல்வெளியில் வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!!
Next post கமல், ஸ்ரீதேவி உறவு – ரகசியத்தை வெளியிட்ட கமல்ஹாசன்!