பெண் ஊழியர்களை வழிமறித்துக் கொள்ளை

Read Time:1 Minute, 6 Second

மாத்தறை கொக்கலையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் பெண் ஊழியர்கள் சென்ற தனியார் பஸ் ஒன்றை வழிமறித்த கொள்ளைக் கோஸ்டியொன்று சுமார் 2லட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 11.30க்கு நடைபெற்றுள்ளதாக வெலிகமை பொலீசார் தெரிவித்துள்ளனர். கொக்கலை ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து, வீடுகளுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த ஆடைத் தொழிற்சாலையொன்றின் பஸ் வண்டியை மிதிகம பிரதேசத்தில் வைத்து மரக்கட்டைகளை பாதையில் போட்டு மறித்த கொள்ளையர்கள் பஸ்சில் பயணம் செய்த 19 பெண் ஊழியர்களின் உடமைகளை கொள்ளையடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடக அமைப்புகள் முயற்சி
Next post ஆசிய கோப்பை: இலங்கை அணி மீண்டும் சாம்பியன்