தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உயிரிழப்பு!!

Read Time:1 Minute, 7 Second

தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தேவாலயத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிஸ்ல்யார் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டை முடித்து வெளியே வந்தவர்கள் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு காவல்துறையினர் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மர்மநபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்? எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகர் இன்று திடீர் மரணம்!!
Next post புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்!