தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 3 Second

A crime scene — Image by © Image Source/Corbis
கண்டி – முல்கம்பொல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று (17) மாலை கிடைக்க பொலிஸாரிற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தாய் மற்றும் மகன் கடந்த இரு தினங்களுக்கு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

69 வயதுடைய தாயாரும் 44 வயதுடைய மகனுமே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம் !!
Next post சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!!