இங்கிலாந்தில் 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கை விட்டனர்

Read Time:49 Second

இங்கிலாந்து நாட்டில் பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கைவிட்டனர். இந்த தடை நடைமுறைக்கு வந்த 9 மாதங்களில் 5.5 சதவீதம் பேர் புகைபிடிப்பதை கைவிட்டனர். அதன் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும். லட்சக்கணக்கானவர்கள் புகைபிடிப்பதை கைவிட்டதால், அதன் விளைவாக 40 ஆயிரம் பேர் மரணத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
Next post முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்த 39 பொது மக்கள் படையினரிடம் தஞ்சம்!