அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!!
‘சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்வதைப் போலவே,நோய்கள் வந்துவிட்டால் அவற்றை கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம்’’ என்கிற பொது மருத்துவர் அனிதா, அவசியம் செய்துகொள்ள வேண்டிய சில பரிசோதனைகள் பற்றி இங்கே விளக்குகிறார்…
ஆண் பெண் இருபாலரும்
வயது பரிசோதனை கால இடைவெளி
40 (உடலில் எந்தவிதமான பிரச்னையும், பரம்பரை மருத்துவ வரலாற்றில் எந்த நோயும் இல்லாதவர்கள்) முழு உடல் பரிசோதனை (Master Check-Up) 1-2 வருட இடைவெளிகளில்
சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்னைகள் இருந்தால் ரத்த சர்க்கரை, சிறுநீரில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு கட்டுக்குள் இருப்பதைப்
பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் கால
இடைவெளிகளில்
50 வயதுக்கு மேல் நீண்ட நாள் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதை அறிய ட்ரெட்மில், Eco பரிசோதனை கள் செய்ய வேண்டும். 1-2 வருட இடைவெளிகளில்
60 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை அறிகுறிகள் தெரியாது என்பதால் முதியோர் நல மருத்துவரை அணுகி வருடம் ஒருமுறை செய்து கொள்ள வேண்டும்
ஆண்களுக்கு…
வயது பரிசோதனை கால இடைவெளி
60க்கு மேல் இனப்பெருக்க உறுப்பு புற்றுநோய் பரிசோதனை (Prostate cancer test) வருடம் ஒரு முறை
பெண்களுக்கு…
வயது பரிசோதனை கால இடைவெளி
30க்கு மேல் தைராய்டு தைராய்டு இல்லை என்று தெரிந்தால் 2 முதல் 5 வருடங்களுக்கு ஒரு முறை
தைராய்டு இருப்பவர்கள் PH level தெரிந்து கொள்ள அடிக்கடி செய்ய வேண்டும்.
40 மேமோகிராம்-
மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை
பரம்பரையில் யாருக்கும்
மார்பகப் புற்றுநோய் இல்லாதவர்கள் 1 முறை செய்து கொண்டால் போதுமானது. யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருப்பவர்கள்
2- 5 வருடங்களுக்கு 1 முறை செய்வது அவசியம்
45 கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை (Pap Smear and Pelvic exam) 2-5 வருடங்கள் இடைவெளியில்
55 எலும்பு அடர்த்தி பரிசோதனை (Bone Density test) பரம்பரையில் எலும்புத் தேய்மான நோய் இருப்பவர்கள் மெனோபாஸுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating