பிரண்டையின் பயன்கள்!!

Read Time:1 Minute, 38 Second

* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும்.
* செரிமானக் கோளாறைப் போக்கும்.
* மலச்சிக்கலை நீக்கும்.
* குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.
* உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
* ஆண்மையைப் பெருக்கும்.
* கப நோய்கள் நீங்கும்.
* பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
* எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்.
* பிரண்டை கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு.
* பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.
* பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.
* பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.
* பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆக்‌ஷன் வேடத்தில் நிகிஷா !!
Next post லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!