தளபதி 62-வில் ஜுலி?

Read Time:1 Minute, 0 Second

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘தளபதி-62’. இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிய வண்னம் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ‘பிக்பாஸ்’ ஜூலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகம் சம்பளம் கேட்டதால் நித்யாமேனன் வாய்ப்பு பறிபோனது !!
Next post நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச்சு : ராகுல்காந்தி கண்டனம்!!