சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்ப்பு!!

Read Time:1 Minute, 15 Second

சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட்ட ஜே- 20வகைப் போர் விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா அதன் விமானப்படைக்காகவே ஜே-20 வகைப் போர் விமானங்களைத் தயாரித்துள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள் எதிரிகளின் தரை இலக்குகளைக் குண்டுவீசித் தாக்கவும், வானில் போர்விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் சுகாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் முதன்முறையாக இடம்பெற்ற ஜே- 20வகைப் போர் விமானம், இப்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டு போருக்குத் தயாராக இருப்பதாக சீன மக்கள் ராணுவத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச்சு : ராகுல்காந்தி கண்டனம்!!
Next post சமந்தாவால் ஏற்பட்ட போலீஸ் தடியடி !!