போதைக்கு அடிமையான தமிழ் நடிகர்கள்… !!

Read Time:42 Second

சமீபத்தில் தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கும் போதை காளான் பற்றி ஒரு பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

அது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிஜேபியை சேர்ந்த சுப்ரமணிய சாமி “தமிழ் நடிகர்கள் பலர் இந்த போதை காளானுக்கு அடிமையாக உள்ளனர். இந்த பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் பேசஉள்ளேன்” என கூறியுள்ளார்.

ஆனால் அவர் எந்த ஒரு நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 3 பேர் சர்வதேச தீவிரவாதி அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!!
Next post ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு 5 ஆண்டு சிறை!!