உல்லாசத்துக்கு அழைப்பு!!

Read Time:1 Minute, 50 Second

சென்சார் போர்டு உறுப்பினராக வித்யாபாலன் தேர்வாகி இருக்கிறார். அவரைவிட நான் சீனியர், என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கடுப்பாகியிருக்கிறார் ரவீனா டாண்டன்.

அடுத்தடுத்து இரு காதல் முறிவு. சோர்ந்துவிடாமல் மூன்றாவது காதலரை தேடிக் கொண்டிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். இந்தப் போஸ்ட்டிங்குக்கு இளம் நடிகர் வருண் தவான் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற நிலையில் அவரோடும் காதல் மலர்வதற்கு முன்பாகவே ஷ்ரத்தாவுக்கு முட்டிக் கொண்டதாம்.

மும்பையில் வாடகை வீட்டில் குடியிருந்த எமி ஜாக்சன், காஸ்ட்லியான வர்லி பகுதியில் அப்பார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார். சல்மான்கான் வாங்கிக் கொடுத்ததாக செவிவழி தகவல்.

இயக்குநர் விக்ரம் பட்டோடு லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை கொய்னாவை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார். பிரச்சினை போலீஸ் கேஸ் ஆகியிருக்கிறது.

ஹூமா குரேஷி, ஹாலிவுட் வாய்ப்புக்காக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். இதற்காக ஸ்பெஷல் கிளுகிளு போட்டோஷூட்டும் நடந்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் எச்,ஐ.வி : 6வது இடத்தில தமிழகம் !!
Next post வழுக்கை தலையில் முடி வளர்த்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!!