மீண்டும் லீக்ஸ் – ஆபாச வீடியோ நடிகைகள் கலக்கம்!!

Read Time:2 Minute, 42 Second

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.

பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுஜித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.

சுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.

‘கபாலி’ படத்தில் ரஜினி பேசும் ‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு’ என்ற ‘பஞ்ச்’ வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.

தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, ‘எந்த நடிகையின் வீடியோ வேண்டும்’ என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டது.

‘சுசிலீக்ஸ்’ வீடியோ மீண்டும் வெளியானதால் நடிகர் – நடிகைகள் ஆவேசம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். பெரும்பாலான ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் எடையை குறைக்க… ஒரு நாளைக்கு…!!
Next post ஹெரோயின் கடத்தியவருக்கு மரணத்தண்டனை!!