காரை விட்டு மோதிய வாலிபர் ; அசால்ட்டாக தப்பித்த முதியவர் – வைரல் வீடியோ!!
தன் மீது வாலிபர் ஒருவர் காரை விட்டு மோதிய போது, முதியவர் ஒருவர் லாவகமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
மதுரை நெடுஞ்சாலையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் காரை ஒரு வாலிபர் இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டார். அந்த வாலிபரை மடக்கிப்பிடித்த முதியவர், அவரிடம் தன்மையாக பேசியும், திமிராக நடந்து கொண்ட அந்த வாலிபர், அந்த முதியவர் மீது காரை மோதிவிட்டு சென்றார்.
ஆனால், அந்த முதியவர் அசால்ட்டாக தாவி அந்த விபத்தில் இருந்து தப்பினார். அதன் பின் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஆதாரம் மூலம், அந்த வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.
அந்த முதியவரின் பெயர் இக்பால்(60) என்பதும், மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் பயிற்சி வழக்கறிஞராக அவர் பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. அதை விட முக்கியமானது, அவர் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating