இந்த மாப்பிள்ளைக்கு தாலி கட்டுறதுல எப்படியொரு சந்தேகம் பாருங்க..!! (வீடியோ)

Read Time:57 Second

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிரு. திருமணத்தில் பல சடங்குகள் உள்ளது அதுவும் இந்து முறைபடி நடக்கும் திருமணத்தில் கணவன் மனைவிக்குள் இருக்கும் முதல் அடையாளமே முக்கியமானதே தாலி தான்.

மஞ்சள் கயிற்றில் இருக்கும் தாலியை மணமகன் மணமகள் கழுத்தில் கட்டவேண்டும். ஆனால் இந்த மாப்பிள்ளைக்கு தாலியை எப்படி பெண்ணின் கழுத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த காணொளியில் மணமகன் தாலி கட்டுவது எப்படி என்று மணமேடையில் இருந்தவாறே அருகில் நிற்பவர்களிடம் கேட்கிறார். இதனை கண்ட மணமகள் மற்றும் அருகில் இருப்பவரும் சிரிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’..!!
Next post துப்பாக்கி முனையில் ஹன்சிகா..!!