உச்சத்தின் எல்லையை அடைய.நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க..!!
உடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
அதேசமயம் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் எப்படி ஆரம்பித்த உடலுறவுக்குள் திளைத்து இன்பம் காண வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமான சில விஷயங்கள் உண்டு. அதன்படி நடந்தால் உங்களுடைய படுக்கையறை நினைவுகள் உங்களுக்கு எப்போதும் இனிக்கும் நினைவுகளாக மாறும்.
உடலுறவின் போது மட்டும் எந்த தயக்கமும் இன்றி எல்லா வேலைகளையும் தங்கள் தலைமேல் புாட்டுக் கொண்டு சிரத்தையுடனும் பொறுப்புடனும் தொடங்குங்கள்.
கட்டிலில் மட்டும் எப்போதும் புருவங்கள் விரியும் அளவிற்கு ஆச்சரியத்துடன் செயல்பட வேண்டும்.
உங்களுடைய கை விரல்களால் உங்களுடைய துணையின் உடல் முழுவதையும் தீண்டி விட்டுக் கொண்டு இருங்கள். அதேபோல் அவரையும் உங்கள் உடலில் செய்யச் சொல்லுங்கள்.
உடலுறவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எதையாவது உங்கள் துணை செய்ய மறந்துவிட்டால் எரிச்சலோ கோபமோ அடையாமல் ரொமாண்கெ்காக சிரித்துக் கொண்டே ஞாபகப்படுத்துங்கள்.
கட்டிலில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து ஆணின் அந்தரங்க உறுப்பைப் பற்றியும் பெண்ணின் அந்தரங்க, காமம் தகிக்கும் இடங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருங்கள்.
உங்களுடைய உறவில் ஏதேனும் மறக்க முடியாத, வெட்கத்தால் நாணித் தவிக்கும் தருணங்களை புகைப்படமாக ஃபிரேம் செய்து படுக்கையறையில் மாட்டுங்கள். அந்த தருணங்களை நினைவுபடுத்தி இருவரும் மகிழுங்கள்.
படுக்கையறையில் பேசிக்கொள்ளும் காம உரையாடல்கள் மற்றும் காம முனகல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் ரெக்கார்டு செய்து அதை பேக்ரவுண்டில் ஓடவிட்டு, வெட்கத்தால் தலை குனிந்து கொண்டே கட்டியணைத்துக் கொள்ள வேண்டும்.
இவை அத்தனையும் இருட்டில் செய்யக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை அணைத்துவிட்டு, மெல்லிய மெழுகுவர்த்தி ஒளியில் மணமணக்கும் மல்லிகை வாசனையை நுகர்ந்து கொண்டே செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு என்ன? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மூடு எகிறும். படுக்கையில் மூழ்கித் திளைத்து விடிய விடிய விளையாட வேண்டியது தான்ஸ
நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க முடியவில்லையா இதோ சிகிச்சை
நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க –
நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்டநேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்டநேரம் திருப்திப்படுத்த முடியவி ல்லை, என் னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக்கொள்வார்கள் உள்ளுக்குள்.
கவலையவிடுங்க, உங்களிடமே இதற்கான சிகிச்சை உள்ளது.
அதைப்பார்ப்போம் வாருங்கள்ஸ
உச்சகட்டம் எனப்படும் கிளை மேக்ஸை அடைவதற்குமுன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும்..
நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள் – Stop Start Stop Technique
இது ஒருடெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள்.
அதாவது 5முதல் 10விநாடிகள்வரை. இப்போது சற்றுவேகம் குறைந்திருக்கும். பிறகுமீண்டும் உறவைத்தொடருங்கள்.
இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன்மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம்கிடைக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத் தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள் –
அதாவது உறவின் போது உச்சகட்டம்வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிக ளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்ச கட்டத்தைஅடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்டநேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்தவகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணு றைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டுவிடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடும்.
இப்படி செய்தும் உங்களுக்கு விந்து முந்தி வந்தாலோ, ஆண்குறி தளர்ந்து போனாலோ, உங்களுக்கு விரைப்புத்தண்மை குறைபாடு, விந்து முந்துதல் பிரச்சனை இருக்கலாம்.
சரியான சிகிச்சை மற்றும் ஆலோசனை மூலம் இப்பிரச்சனையிலிருந்து வெளிவரமுடியும்.
Average Rating