இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது

Read Time:1 Minute, 12 Second

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தூதுவராலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஒருவகை தூள் காரணமாகவே தூதரகம் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் அந்த தூளில் இரசாயனம் ஏதும் கலக்கப் பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைக்கும் வரை விசா வழங்கும் அலுவலகம் உள்ளிட்ட சகல பணிகளும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் எனினும் விஸா வழங்கும் அவசரப்பிரிவு இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்புச் செயலர் லோரன்ஸ் ஏ.ஸ்மித் கடந்த சில தினங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐக்கிய தேசிய கட்சி மீது புலிமுத்திரை குத்தி அனைத்துப் பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட அரசு முயற்சி -திஸ்ஸ அத்தநாயக்கா விசனம்
Next post ஜே.வி.பியின் புலமைச் சொத்துக்களை வீரவன்ச திருடியுள்ளார் -ஜே.வி.பியின் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு