இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை அனோமா ஜனதாரியின் வீடியோ..!!

Read Time:45 Second

சிங்கள சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் அனோமா ஜனதாரி, இவர், தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

மிகவும் பேமஸான இந்த பாடலை, பல பெண்கள் நடணம் ஆடி, அவர்கள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதுபோல, தற்போது, சிங்கள நடிகை அனோமா ஜனதாரியும் குறித்த பாடலுக்கு நடனம் ஆடி, வீடியோவினை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதி என்றால் என்னப்பா? மகளின் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த தந்தை! வீடியோ..!!
Next post எப்போதும் இளமையாக இருக்க வழிகள்..!!