27 பெண்களுக்கு நபர் செய்த கேவலமான வேலை!! பின் நடந்த விபரீதம்..!!

Read Time:1 Minute, 14 Second

அமெரிக்காவின் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர் எட்வட் பார்க்கர். இவர் ஆபாச படங்களை பார்த்து அதற்கு அடிமையானதால் பல கேவலமான வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தி 27 பெண்கள் குளிப்பது மற்றும் அவர்கள் நிர்வாணமாக உடை மாற்றியத்தை வீடியோவாக எடுத்துள்ளார்.

இவரின் இந்த திருட்டுதனமான செயலை கண்டுபிடித்த பொலிசார் இவரை கைது செய்தனர். மேலும் அவரின் கம்பியூட்டர்களை ஆய்வு செய்த போது நுற்றுகணக்கான சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து எட்வட்யை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது..!!
Next post உடலுறவை வெறுக்க வைக்கும் விஷயங்கள்..!!