உடலுறவு குறித்த பெண்களின் கவலை..!!
பெண்கள் தங்களது அழகு மற்றும் பிற விஷயங்கள் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள். உடலுறவின் போதும் கூட நாம் அழகாக தான் இருக்கிறோமா? என்று தான் பெரும்பான்மையான பெண்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக ஆண்கள் இது பற்றி எல்லாம் உடலுறவின் போது நினைப்பது கூட இல்லை. பெண்கள் தான் தனது மார்பகத்தின் அளவு மற்றும்அழகு குறித்து தனது துணை என்ன நினைப்பாரோ என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பெண் உறுப்பு நாற்றம்
ஆண்கள் பொதுவாக உடலுறவின் போது பெண் உறுப்பில் உள்ள நாற்றம் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் பெண்கள் தான் இது குறித்து அவர் ஏதாவது தவறாக நினைத்துவிடுவாரோ என்று பெரும் கவலை அடைகிறார்கள்.
உடலில் உள்ள முடிகள்
பெண்கள் தங்களது அக்குள் பகுதிகள், கால்கள், மற்றும் கைகளில் உள்ள முடிகளை கண்டால் அவர் என்ன நினைப்பார் என்று வருத்தம் அடைகிறார்கள். ஆனால் ஆண்கள் உடலுறவின் போது இதை எல்லாம் கவனிப்பது கிடையாது. உடலுறவுக்கு பின்னால் வேண்டும் என்றால், இதனை கவனித்து தேவையற்ற முடிகளை அகற்ற கூறுவார்கள். அதற்காக உடலில் கரடியை போல பெண்கள் முடிகளை வளர்த்து வைத்துக்கொள்ள கூடாது. அதே சமயம் சிறிய முடிக்கு எல்லாம் கவலை பட தேவையில்லை.
உடலுறவின் போது சப்தம்
உடலுறவின் போது சத்தம் போடுவது ஆண்களை மகிழ்ச்சியடைய செய்யும் என்று சில பெண்கள் பொய்யாக சத்தம் போடுவார்கள். ஆனால் ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதே சமயம் அந்த சப்தம் அவர்களுக்கு பிடிக்கும் என்றாலும் நீங்கள் படத்தில் வருவது போல் கத்த வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது.
கவலையா?
உடலுறவின் போது ஒரு ஆண் உங்களது முடி இப்படி இருக்கா, அப்படி இருக்கா என்று எல்லாம் பார்க்கமாட்டார். உங்கள் முகத்தில் இருக்கும் அழகு பற்றியும் அவருக்கு கவலை இருக்காது. நீங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக, காஜல், லிப்ஸ்டிக், லிப்கிளாஸ் எல்லாம் போட்டு கொண்டால், அந்த சமயத்தில் அது அவருக்கு அசௌகரியமாக இருக்கும்.
குறைகள்
உங்களது முகத்தில் இருக்கும் பருக்கள், உடலில் உள்ள காயங்கள், தழும்புகள் எல்லாம் ஆண்களை எந்த விதத்திலும் உடலுறவின் போது திசை திருப்பாது. எனவே அவை குறித்து நீங்கள் அதிகமாக வருத்தம் கொள்ள தேவையில்லை.
மகிழ்ச்சி
ஆண் உங்களது முகத்தில் எவ்வளவு அழகு உள்ளது, முடி எப்படி உள்ளது என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். உங்களது முக பாவனைகள் எப்படி இருக்கிறது, உங்களது வெட்கம் போன்றவை தான் ஒரு ஆணை உணர்ச்சி வயப்ப்பட செய்யும். எனவே நீங்கள் நடிக்காமல், உங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தினாலே போதுமானது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating