ஈராக்கில் பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலில் 16 பேர் பலி

Read Time:52 Second

ஈராக் நாட்டில் பக்பா நகரில் டியாலா மாநில கவர்னரின் மாளிகைக்கு வெளியே ஒரு பெண் தீவிரவாதி, தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 16 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். பலியான 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு ஆஸ்பத்திரி சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டன. பலியானவர்களில் 8 பேர் போலீஸ்காரர்கள். 2 பேர் பெண்கள். ஒரு குழந்தையும் பலியானது. இந்த சம்பவத்தின்போது அங்கு இருந்த போலீஸ் வாகனங்கள் தீப்பிடித்தன. அருகில் இருந்த கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புயல் தாக்கியதில் 229 பேர் பலி; 740 பேருடன் கப்பல் மூழ்கியது பயணிகள் கதி என்ன?
Next post புலிகளின் தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவிப்பு! -இலங்கையின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை