அரசியல் களத்தில் ரஜினி குதிக்க தேவையில்லை! வறுத்தெடுத்த ரசிகர்களால் வெடிக்கும் புதிய சர்ச்சை..!! (வீடியோ)

Read Time:53 Second

தன் அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், அவரின் ஆன்மீக அரசியலை சிலர் மதவாத கேள்விகளை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதை தொடர்ந்து சமுகவலைத்தளத்தில் ரஜினிகாந்த்தின் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நான்கு பேர் இணைந்த ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்தை ரசிகராக பார்க்கலாம், ஆனால் எந்த சூழ்நிலையில் அவர் அரசியல் ஆள்வதற்கு தகுதி இருக்கிறது என திட்டி தீர்த்துள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்னேஸ்வரனின் தடுமாற்றம்..!! (கட்டுரை)
Next post பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது..!!