மும்பை, பொள்ளாச்சி செல்லும் தனுஷ் படக்குழு..!!

Read Time:1 Minute, 33 Second

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

பாதியில் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை மும்பை மற்றும் பொள்ளாச்சியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராணா, சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகி சிவா இசைமைத்துள்ளார். காதலர் தினத்தை ஒட்டி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளையும் கவுதம் மேனன் கவனித்து வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போன உசுரு வந்துருட்சே….அக்கா மகளின் திறமையை வைரலாக்கிய வாலிபர்..!! (வீடியோ)
Next post மலச்சிக்கலை ஏற்படுத்தும் நூடுல்ஸ்..!!